- மதுரை மருத்துவக் கல்லூரி
- Icourt
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வாக்கு எண்ணும் மையம்
- வாக்கு எண்ணும் மையம்
- தின மலர்
சென்னை: மதுரை மருத்துவ கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தை அமைப்பதற்கு பதிலாக வேறு இடத்தில் அமைக்க முடியுமா? என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தை வேறு இடத்தில் அமைப்பது குறித்து மார்ச் 22-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post மதுரை மருத்துவ கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தை அமைப்பதற்கு பதிலாக வேறு இடத்தில் அமைக்க முடியுமா? ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.